தோழியர் தேவை
வயது 26, M.B.B.S., படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூபாய் ஒரு லட்சம் பெறக்கூடிய தோழருக்கு எம்.பி.பி.எஸ். படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 48, பத்தாம் நிலை படித்து, அரசுத் துறையில் மாத வருவாய் ரூ.15,000/-_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 26, B.Tech, SAP. M.B.A. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.20,000/_ பெறக்கூடிய தோழருக்கு, M.E. படித்தவராகவும் ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 31, M.E., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூபாய் ஒரு லட்சம், பெறக்கூடிய தோழருக்கு, B.E., M.A., M.Sc., M.Com. படித்தவராகவும், ஜாதி மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 34, எட்டாம் நிலை படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.20,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 33, I.T.I. (MMV) படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/- பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும் ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 28, D.C.T., B.C.A படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.48,000/- பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 26, M.Tech., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.54,000/- பெறக்கூடிய தோழருக்கு, M.Sc., M.A., B.E., படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 27, M.C.A., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.17,000/- பெறக்கூடிய தோழருக்கு, M.C.A., படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திதற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 27, B.Sc., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.29,042/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 34 D.M.E., A.M.I.E படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.30,000/-பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், ஜாதி மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 25, B.Tech., M.B.A., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.30,000/- பெறக்கூடிய தோழருக்கு ஙி.ணி., வி.ஙி.கி படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
தோழர் தேவை
(சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆவடி, தாம்பரம், விழுப்புரம், சேலம், விருதுநகர், திருப்பூர், திருச்சி, மதுரை)
வயது 23, D.TEd படித்த தோழியருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 30, M.B.A., M.Phil படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/- பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 22, B.E., (E.C.E.) படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.6,000/- பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ள தோழர் தேவை.
வயது 24, M.Sc. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.37,000/- பெறக்கூடிய தோழியருக்கு B.E. படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 30, B.Com. M.Com படித்த தோழியருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 30, B.Sc. P.G.D.C.A, D.T.P., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.7,000/- பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 21, B.C.A. படித்து, அரசுத் துறையில் மாத வருவாய் ரூ.17,000/- பெறக்கூடிய தோழியருக்கு, அரசுப் பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 25, B.C.A., படித்த தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 24, M.Sc., (IT) படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.10,000/- பெறக்கூடிய தோழியருக்கு, அரசு அல்லது தனியார் துறையில் உள்ளவராகவும், நல்ல பணியில் உள்ள தோழர் தேவை.
வயது 25, M.B.A படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.7,500/_ பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 29, M.A., M.Phil படித்த தோழியருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 25, B.E., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.20,000/- பெறக்கூடிய தோழியருக்கு, ஙி.ணி. படித்தவராகவும், நல்ல பணியில் உள்ள தோழர் தேவை.
வயது 34, B.Com., M.B.A. படித்தவரும், துணையை இழந்த தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 26, M.C.A. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.25,000/- பெறக்கூடிய தோழியருக்கு, M.C.A. படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.