Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறையிலே மரணமடைந்த தாளமுத்துவின் சடலத்தை ராஜா சர். முத்தையா செட்டியாரும், முன்னாள் மேயர் பாசுதேவும் தங்கள் தோளிலே சுமந்து சென்றனர் என்கிற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?