Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்கள் தங்கள் நாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்ய காமராசரை அழைத்தன. ஒரு கட்சித் தலைவர் என்ற நிலையில், எதிர் எதிர் முகாம்களாக அன்று செயல்பட்ட இரு வல்லரசுகளாலும் அழைக்கப்பட்ட வரலாற்றுக்கு உரியவர் அவரே. அவரோ அமெரிக்காவின் அழைப்பைத் தள்ளி வைத்துவிட்டு ரஷ்யாவுக்குச் சென்றார்.