Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
திராவிட இயக்க அடையாளத்தோடு இலக்கியவுலகில் வலம் வருகிறீர்கள். இந்த அடையாளம் உங்கள் எழுத்து வாழ்க்கைக்கு எத்தகைய வளம் சேர்த்திருக்கிறது?
இந்த அடையாளம் வளம் சேர்ப்பது சார்ந்தது அல்ல. நன்றி உணர்ச்சி சார்ந்தது. இரண்டாயிரம் ஆண்டு காலத் தமிழ்ச் சமூக வாழ்க்கையில் நான் படிக்க வேண்டும், சிந்திக்க, சுயமரியாதையோடு வாழ வேண்டும், காலில் செருப்பு போட, தோளில் துண்டு போட, மீசை, கிருதா வைத்துக்கொள்ள வேண்டும், பொதுப் பாதையில் நடக்க, கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட, அதற்காகப் போராடிய இயக்கங்கள் திராவிட இயக்கங்களே. அதனால்தான் அந்த அடையாளத்தைப் பேணுகிறேன். என்னை அவமானப்படுத்த, இழிவுபடுத்த புராணங்களை, இதிகாசங்களை, கோவில்களை, கடவுள்களை, மரபுகளை, நம்பிக்கைகளைக் காரணம் காட்டுகிறவர்களின் அடையாளத்துடன் நான் இருக்க முடியுமா? திராவிட இயக்கங்களுக்கும், மார்க்சிய இயக்கங்களுக்கும் நான் நன்றி உடையவனாக இருக்க விரும்புகிறேன். நன்றியைச் சொல்வதற்கு மறைப்பு அவசியமில்லை.
– ‘இந்து தமிழ் திசை’ (ஜனவரி 9, 2019)
Fó£Mì Þò‚è ܬìò£÷ˆ«î£´ Þô‚Aò¾ôA™ õô‹ õ¼Al˜èœ. Þ‰î ܬìò£÷‹ àƒèœ ⿈¶ õ£›‚¬è‚° âˆî¬èò õ÷‹ «ê˜ˆF¼‚Aø¶?
Þ‰î ܬìò£÷‹ õ÷‹ «ê˜Šð¶ ꣘‰î¶ Ü™ô. ï¡P à현C ꣘‰î¶. Þó‡ì£Jó‹ ݇´ è£ôˆ îI›„ êÍè õ£›‚¬èJ™  ð®‚è «õ‡´‹, C‰F‚è, ²òñKò£¬î«ò£´ õ£ö «õ‡´‹, è£L™ ªê¼Š¹ «ð£ì, «î£O™ ¶‡´ «ð£ì, e¬ê, A¼î£ ¬õˆ¶‚ªè£œ÷ «õ‡´‹, ªð£¶Š ð£¬îJ™ ïì‚è, «è£J½‚°œ ªê™ô «õ‡´‹ â¡Á ݬêŠðì, ÜîŸè£èŠ «ð£ó£®ò Þò‚èƒèœ Fó£Mì Þò‚èƒè«÷. Üîù£™î£¡ ܉î ܬìò£÷ˆ¬îŠ «ðµA«ø¡. ⡬ù Üõñ£ùŠð´ˆî, ÞN¾ð´ˆî ¹ó£íƒè¬÷, ÞFè£êƒè¬÷, «è£M™è¬÷, è쾜è¬÷, ñó¹è¬÷, ï‹H‚¬èè¬÷‚ è£óí‹ è£†´Aøõ˜èO¡ ܬìò£÷ˆ¶ì¡  Þ¼‚è º®»ñ£? Fó£Mì Þò‚èƒèÀ‚°‹, ñ£˜‚Cò Þò‚èƒèÀ‚°‹  ï¡P à¬ìòõù£è Þ¼‚è M¼‹¹A«ø¡. ï¡P¬ò„ ªê£™õ ñ¬øŠ¹ ÜõCòI™¬ô.
– ‘Þ‰¶ îI› F¬ê’ (üùõK 9, 2019)