Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

திராவிடர் கழகக் கொடியையும்,தந்தை பெரியாரின் உருவத்தையும் முதலில் காட்டிவிட்டுத்தான் ஒவ்வொரு முறையும் தனது நாடகத்தை நடிகவேள் எம்.ஆர்.ராதா தொடங்குவார் என்பதும்,அந்தக் காட்சியில் வளமார் திராவிடம் வாழ்ந்த கதை கேளடா என்ற பாடல் பாடப்படும் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

***

தந்தை பெரியார் பற்றி எம்.ஆர்.ராதா கூறியது :-

பெரியார்,பணத்துக்காகவோ புகழுக்காகவோ சேவை செய்ய வந்தவர் இல்லை;அவர் சேவையை  சேவைக்காகவே செய்தவர்.அதனால்தான் அத்தனை எதிர்ப்புகளையும் தாக்குப் பிடித்து அவரால் இமயம் போல நிற்க முடிந்தது.

(செப் 17: நடிகவேள் எம்.ஆர்.ராதா மறைந்த நாள்)