Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

                                            டாக்டர் நாவலர்  இரா.நெடுஞ்செழியன்

 

‘நடமாடும் பல்கலைக்கழகம்’ என்று பாராட்டப்பட்ட டாக்டர் நாவலர் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு- மாணவர் பருவம் முதல் மேடைகளில் கம்பீரமாய் ஒலித்தவர்.

தமது இறுதி சொற்பொழிவையும் பெரியார் திடல் மேடையில் ஆற்றி மறைந்தவர்.

அவரது நினைவு நாள்: ஜனவரி 12 (2000)