Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மனைவியை அடித்து, கையை உடைத்த கணவன் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது விசாரணை செய்த நீதிபதி முத்துசாமி அய்யர், மனுதர்மப்படி மனைவியை அடிப்பது குற்றமல்ல என்று தீர்ப்பளித்த வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

——————————————————————————————————————————————————————————–
பானகல் அரசர்

பல்வேறு சீர்திருத்த சட்டங்களை இயற்றி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை காத்த நீதிக்கட்சி முதலமைச்சர் பானகல் அரசரின் நினைவுநாள்.
        (டிசம்பர் 16, 1928)

——————————————————————————————————————————————-

ஏ.பி.ஜனார்த்தனம்

 

பழபெறும் சுயமரியாதை வீரர் ‘டார்பிட்டோ’ ஏ.பி.ஜனார்த்தனம் பிறந்தநாள்     
(டிசம்பர் 25, 1919)