Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஓமந்தூரார் ஊழல் செய்த அய்.சி.எஸ். பார்ப்பனர்களை துணிந்து கட்டாய ஓய்வில் வீட்டிற்கு அனுப்பினார் என்பதும், வெங்கடேசன் என்ற அய்.சி.எஸ். பார்ப்பனர் டில்லிச் செல்வாக்கைப் பயன்படுத்தி பெரிய பதவிக்குப் போக முயன்றதைத் தடுத்தார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா