Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கடவுளுக்கு பலியிடும் ஆடு, கோழிகளை வெட்டுவதற்கு முன் அந்த அரிவாளைப் பார்ப்பனர்களின் முன் வைத்து அவர்களுக்குத் தட்சணை தந்தாக வேண்டும் என்ற முறை நெல்லை மாவட்டத்தில் பார்ப்பனர்களால் அமுல்படுத்தப்பட்டு வந்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?