Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..
இந்தியாவில் பார்ப்பனிய ஆதிக்கம் நடப்பதை 1926ஆம் ஆண்டில் கண்டித்து எழுதிய ஒரு பம்பாய் பத்திரிகைமீது பார்ப்பனர்கள் வழக்குப் போட்டனர். அதை எதிர்த்து, பத்திரிகையாளர் சார்பில் வாதாடி வெற்றிபெற்றவர் அண்ணல் அம்பேத்கர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

 

நான் ஒரு நிரந்தர நாத்திகன் என்று அறிவித்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்பது உங்களுக்குத் தெரியுமா?