யோசிச்சுப் பேசுங்கோண்ணா…..

ஜனவரி 16-31

“பாலியல் குற்றங்களுக்கு மேற்கத்திய கலாச்சாரம்தான் காரணம்
– _ அசோக் சிங்கால் (விஷ்வ இந்து பரிஷத் தலைவர்)

ரிஷிபத்தினிகளைக் கற்பழிச்ச சிவன்; குளத்தில் குளித்த பெண்களின் ஆடைகளைத் தூக்கிச் சென்று அவர்களை மேலே வரவைத்து ரசித்த கிருஷ்ணன்; மகளையே மணந்த பிரம்மா… இப்படி ஏராளமான பேர் இருக்காங்களே… இவங்களெல்லாம் மேற்கத்தியக் கடவுள்களா?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *