Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கண்ணால் காண்பதும் பொய்யே;காதால் கேட்பதும் பொய்யே;தீர விசாரித்து அறிதலே மெய். ...

“பாலியல் குற்றங்களுக்கு மேற்கத்திய கலாச்சாரம்தான் காரணம்– _ அசோக் சிங்கால் (விஷ்வ இந்து பரிஷத் தலைவர்) ரிஷிபத்தினிகளைக் கற்பழிச்ச சிவன்; குளத்தில் குளித்த பெண்களின் ...

கடந்த 2012 ல் மாயன் நாட்காட்டி என்று கதைவிட்டு உலகம் அழியுது… அழியுது…எனக் கூச்சல் போட்டு அது பொய்யாய்ப் போனது. இந்த ஆண்டு பிறந்த ...

குஜராத்துக்கும் இமாச்சலப் பிரதேசத்துக்கும் தேர்தல் முடிவுகள் ஒரே நாளில் வந்தன. பத்திரிகைகள்(இங்கிலீஷ்,தமிழ் எல்லோரும்தான்) குஜராத் மோடி பற்றி முன் பக்கமும்,இமாச்சல் வீரபத்ர சிங் பற்றி ...

பெண்களை இழிவாகப் பேசிய மதுரை ஆதீன கர்த்தரைக் கண்டித்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மதுரை ஆதீன மடத்தை முற்றுகையிட்டு கைகளில் செருப்புகளை காட்டியபடி ...

கேள்வி : முஸ்லீம் தீவிரவாதியை 4 ஆண்டுகளில் தூக்குக்கயிறில் தொங்கவிட்ட மத்திய அரசு பாபர் மசூதியை இடித்த இந்துத் தீவிரவாதிகளைக் கண்டுகொள்ளவில்லையே? _ குமார் ...

களப்பிரர் ஆட்சியால் தமிழகத்தில் விளைந்தவை யாவை? அமைதி கெட்டது; கலகங்கள் தோன்றின; மக்கள் வாழ்க்கை சீர்குலைந்தது; தமிழ் மரபு நூல்கள் அழிந்தன போன்ற குற்றச்சாட்டுகளே ...

வயல்வெளிநிலங்களில்,வரப்புகள் விரிந்துசந்துகளானது,வாய்க்கால் சுருங்கிவாறுகால் ஆனது.நாற்று நட்டஇடங்களிலெல்லாம்நடு கற்கள்பாத்திகட்டியஇடங்கள்வீடு கட்டியநிலங்களாய்,உயிர்கள்அடைக்கலமானது,பயிர்களோஅடக்கமானது! -ஆல.தமிழ்ப்பித்தன், புனல்வேலி ...

நீதிமன்றத்திற்கு அரசன் வர இயலாதபோது அரசனது இருக்கையில் பிராமணன் அமர்ந்து நீதி வழங்கலாம். அந்தப் பிராமணன் வேத விதிமுறைகளைக் கல்லாதவனாயினும் சரியே. மிகமிக இழிந்த ...