Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உங்களுக்குத் தெரியுமா ?

1928-29இல் இலண்டனில் நடந்த வட்டமேஜை மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதிகளாக டாக்டர் அம்பேத்கர் அவர்களும், இரட்டைமலை சீனிவாசன் அவர்களும் இந்திய அரசால் தேர்வு செய்து அனுப்பப்பட்டனர் என்ற செய்தி உங்களுக்குத் தெரியுமா?