1899ஆம் ஆண்டு நடந்த கமுதி ஆலய நுழைவு வழக்கில் நாடார்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று நீதிமன்றத்தில் கூறியவர் உ.வே. சாமிநாத அய்யர் என்பதும். கோவிலில் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை. என கீழ்க்கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டதும். உயர் நீதிமன்றத்திலும், இங்கிலாந்து பிரிவின் கவுன்சிலும் இதையே உறுதி செய்ததும் உங்களுக்குத் தெரியுமா?
