உங்களுக்குத் தெரியுமா?

2025 உங்களுக்குத் தெரியுமா? ஜனவரி-1-15-2025

1899ஆம் ஆண்டில் சென்னை வால்டாக்ஸ் சாலையில், ‘ஸ்ரீலட்சுமி விலாச நாடக சாலையில்’’ நாடகம் பார்க்க வருவோருக்கான அறிவிப்பில், ‘‘பஞ்சமர்கட்கு இடமில்லை’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சுயமரியாதை இயக்கம் வருவதற்கு முன் இந்த நிலைதான் இருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?