ஆணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 176,000 கிலோமீட்டர். அதே வயதில் பெண்ணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 149,000 கிலோமீட்டர்.
மனித மூளையில் உள்ள சுமார் 50100 பில்லியன் (5000—10000 கோடி) நரம்பணுக்களில் (1011), சுமார் 10 பில்லியன் நரம்பணுக்கள் (1010) புறணிக் கோபுர உயிரணுக்கள் (cortical pyramidal cells). இவ்வுயிரணுக்கள் தமக்குள் சமிக்கைகளை (குறிகைகளை) அனுப்பி கொள்ள ஏறத்தாழ 100 டிரிலியன் (1014) நரம்பிணைப்பு களை பயன்படுத்துகின்றன.
நல்லது நடந்தால் கடவுள் செயல்
கெட்டது நடந்தால் விதி ….
அப்படியென்றால் இத்தகைய சிறப்பான மூளை மனிதனுக்கு எதற்கு ? ? பூசை செய்யவா ? ?
– ஓவி