Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

என்.எஸ். கிருஷ்ணன் மறைவு : 30.8.1957

“இனி அவர் செத்தாலும் சரி. அவரது பணம், காசெல்லாம் நழுவி ”அன்னக்காவடி கிருஷ்ணன்” ஆனாலும் சரி, நாடகப் புரட்சி உலகைப் பற்றிச் சரித்திரம் எழுதப்பட்டால் அச்சரித்திரத்தின் அட்டைப் படத்தில்

என்.எஸ்.கிருஷ்ணன் படம் போடாவிட்டால், அச்சரித்திரமே தீண்டாததாக ஆகிவிடும்.”

– தந்தை பெரியார்
(‘குடிஅரசு’ 1.11.1944)