குடிஅரசு’ நூற்றாண்டைக் கொண்டாடுவோம்! -… முனைவர் கடவூர் மணிமாறன் ..
குடிஅரசாம் இதழ்தொடங்கி நூறாம் ஆண்டைக் கொண்டாடித் தமிழர்நாம் மகிழு கின்றோம்! தடியாக விளங்கியது; பெரியா ருக்கோ தன்மதிப்புப் பேரியக்க வாளா யிற்று! இடஒதுக்கீட் டுரிமையினை எழுப்பி வந்த இனமானப் போர்முரசம் இதுவே ஆகும்! அடிமையென வாழ்ந்திட்ட தமிழர் எல்லாம் ஆர்த்தெழவே செய்திட்ட ஏடும் ஆகும்! பெரியார்மண் திராவிடமண் இதுவே என்று பேசவைத்த குடிஅரசாம் இதழின் மூலம் அறிவுக்குத் தடையாக மனித நேய அன்புக்குத் தடையாக இருந்த வற்றைச் சரியாக ஏற்புடனே முறிய டித்தார்! சழக்கினராம் பார்ப்பனரின் புரட்டை […]
மேலும்....