முகப்புக் கட்டுரை: திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல்!

ஆளுநர் அறியாமை அகலட்டும்! மஞ்சை வசந்தன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘‘தமிழ்நாட்டிற்கு ஆளுநராகப் பொறுப்-பேற்றவுடன் எனக்குத் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. கடந்த ஓராண்டாக ஒவ்வொரு திருக்குறளின் முழுமையான அர்த்தத்தைப் புரிந்து வாசித்து வருகிறேன். திருக்குறளின் மொழி பெயர்ப்பு நூல்கள் 12-க்கும் மேற்பட்டவை என்னிடம் உள்ளன. அவற்றை நான் படித்து வருகிறேன். குறளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் அவ்வளவு அர்த்தங்கள் நிறைந்துள்ளன. […]

மேலும்....