முகப்புக் கட்டுரை: இராமனைக் கொண்டாடும் மாநிலங்களிலேயே இராமாயண எதிர்ப்பு! பெரியாரின் பேரலை!
மஞ்சை வசந்தன் இராமாயணம் பற்றியும், இராமன் பற்றியும் தந்தை பெரியார் அவர்கள் நிறைய ஆய்வுகளைச் செய்து, இராமாயணம் மக்களுக்கு உகந்த நூல் அல்ல, நீதிநூலும் அல்ல. இராமன் ஒழுக்கம் உடையவன் அல்ல; நீதிநெறியில் நின்றவனும் அல்ல என்று ஏராளமான ஆதாரங்களோடு நூறாண்டுகளுக்கு முன்பே மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார். அதனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இராமன், இராமாயணம் இரண்டும் செல்லுபடியாகாத சரக்குகள் ஆயின. ஆனால், வடமாநிலங்களில் இராமன் கடவுளாக வணங்கப்பட்டான். தொலைகாட்சியில் இராமாயணம் ஒளிபரப்பப்பட்டபின் இராம பக்தி வட […]
மேலும்....