பெரியாரின் மனித உரிமைப் போராட்டங்களும் பலன்களும்

1955ஆம் ஆண்டு இந்தித் திணிப்பை எதிர்த்து இந்திய தேசியக் கொடியை ஆகஸ்ட் 1ஆம் தேதியில் எரிப்பது எனத் தீர்மானித்தார். இந்தி, தேர்வுக்கான பாடமாக இராது என மத்திய மாநில அரசுகள் உறுதி அளித்ததன் பேரில் கொடி எரிப்புக் கிளர்ச்சியை ஒத்தி வைத்தார். 1956ஆம் ஆண்டு நாடெங்கும் இராமன் உருவப்படத்தை எரிக்கச் செய்தார். தமிழர்களைச் சிறுபான்மையினராக்கும் வகையில் உருவாக்கப்பட்ட தட்சணப்பிரதேசம் என்ற கேடான அமைப்பை எதிர்த்து அதனை இந்திய அரசு கைவிடச் செய்தார். மொழிவாரிப் பிரிவுக்குப் பின் தமிழ்நாடே […]

மேலும்....

பெரியாரின் மனித உரிமைப் போராட்டங்களும் பலன்களும்

  தந்தை பெரியார் எந்தப் பொருளாயினும் அதன் சாதக, பாதகங்கள் என அடிமட்டம் ஆணிவேர் வரை சென்று ஆய்வு செய்தவர். போராட்டங்களை எடுத்தேன் கவிழ்த்தேன் என நடத்தியவர் அல்லர். தந்தை பெரியார் பங்கு கொண்டு தலைமையேற்று நடத்திய போராட்டங்கள் எல்லாம் சமூகநீதிக்கான, ஜாதி ஒழிப்புக்கான, தீண்டாமை ஒழிய, மனித உரிமையை நிலைநாட்ட, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து என நடத்தப்பட்டவை. அடித்தட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்க மானுட சமுதாய சிக்கல்களை ஈரோட்டுக் கண்ணாடி என்பாரே தமிழர் தலைவர் […]

மேலும்....