பெரியார் பேசுகிறார்!

நான் அதிசயத்தோடு அவரைப் பாராட்டி வரவேற்கிறேன் தந்தை பெரியார் தோழர் வீரமணி அவர்களைக் கேட்டுக் கொண்டபோது அவர் சென்னை யில் வக்கீலாகத் தொழில் நடத்திக் கொண்டு கழக வேலையையும், பத்திரிகை வேலையையும் கவனித்துக் கொள்வதாகச் சொன்னார். அது எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. என்றாலும் அந்த அளவுக்கு ஆவது கிடைத்த அனுகூலத்தை விடக்கூடாது என்று கருதி அவரை கழகத் துணைப் பொதுக்காரியதரிசியாக தேர்ந்தெடுக்கச் செய்தேன். இந்த நிலையில் தோழர் நரசிம்மன் அவர்களுக்கு ஒரு சங்கடமான நிலை ஏற்பட்டது. அதாவது […]

மேலும்....

பெரியார் பேசுகிறார்!

ஆங்கிலம் வேண்டும்; இந்தி வேண்டாம்! (தமிழர்களின் முன்னேற்றத்திற்கு ஆங்கிலம் அவசியம் என்ற விழிப்புணர்வை தொலைநோக்கோடு உணர்த்தியவர் தந்தை பெரியார்) ஆங்கிலம், ஆங்கிலப் பண்பு இல்லாவிட்டால் அரசியல் விடுதலை ஏது? மந்திரிகள் ஏது? இன்றைய விஞ்ஞான வளர்ச்சி, ஞானம், அற்புத அதிசயங்கள், அனுபவங்கள் ஏது? இதை இன்று மந்திரிகள் உணர்ந்து ஆங்கிலத்தைத் திரும்பவும் சேர்த்துக் கொண்டார்கள். சென்னைக்கு வந்து திரும்பிச்சென்ற பண்டித நேரு அவர்களும் ஆங்கிலத்தின் அவசியத்தையும், அதனால் பல நன்மைகளை எதிர்காலத்தில் அடைய இருப்பதால் அதை வெறுக்கும் […]

மேலும்....

பெரியார் பேசுகிறார்!

நான் யார்? தந்தை பெரியார் உங்கள் சொந்த எதிரியா? உங்கள் இன எதிரியா? உங்கள் கொள்கை எதிரியா? உங்கள் உத்தியோகம், பதவி பற்றி பொறாமைப்-படுகிறவனா? அல்லது இந்நாட்டை அந்நியனுக்குக் காட்டிக் கொடுப்பவனா? அப்படிச் செய்தாவது, ஏதாவது பலன் பெறவேண்டும் என்கிற ஆசையிலோ, நிலையிலோ உள்ளவனா? இதுவரை என் பொது வாழ்வின் பயனாக நான் ஏதாவது பலன் பெற்றவனா? அல்லது எனது வாழ்க்கைத் தரத்தையாவது உயர்த்திக் கொண்டவனா? உண்மையில் நான் பார்ப்பன துவேஷியா? எந்தப் பார்ப்பனருக்காவது நான் சொந்தத்தில் […]

மேலும்....