கட்டுரை – நூற்றாண்டு காணும் உழைப்பால் உயர்ந்த பெரியார் தொண்டர் பேராசிரியர் மா. நன்னன்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டக் காவனூரே இவர்தம் சொந்த ஊர். 30.7.1923இல் மாணிக்கம் – மீனாட்சி இணையரின் மகனாகப் பிறந்தார். தம் தாயின் பிறந்தகமாகிய கிளிமங்கலம் எனும் ஊரில் மூன்றாம் வகுப்பு வரையில் படித்து பின் தம் ஊரையடுத்துள்ள திருமுட்டம் என்னும் பேரூரில் எட்டாம் வகுப்பு வரையில் படித்துவிட்டு, உழவுப் பணியில் சில ஆண்டுகளைக் கழித்தபின் சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் (1940-1944) புலவர் பட்டம் பெற்றார். படிப்பு முடிந்ததும் (1944) பெரியார் கூட்டத்தில் பேச மயிலாடுதுறையை அடுத்த […]
மேலும்....