கற்பவை கற்கும்படி…- முனைவர் வா.நேரு

நவம்பர் 17, உலக மாணவர்கள் தினமாகப் பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.மார்ச் 8 எப்படி உழைக்கும் மகளிர் சிந்திய இரத்தத்தால் எழுந்த நாளோ, எப்படி மே 1 தொழிலாளர்கள் இரத்தம் சிந்தியதால் எழுந்த நாளோ அதனைப் போலவே, மாணவர்கள் சிந்திய இரத்தத்தால் எழுந்த நாள் நவம்பர் 17. ஜெர்மனி நாட்டை ஆண்ட ஹிட்லரின் நாசிப்படை என்ற நாசப்படையை நாம் வரலாற்றின் வழியாக அறிவோம். இன்றைய இந்திய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழிகாட்டு நர்களில் ஒருவனாக இருக்கக்கூடிய ஹிட்லரின் படையால் துடிக்கத் […]

மேலும்....