பேச்சால் வரலாமா பெருந்துன்பம்? – நம். சீனிவாசன்

மொழியின் பயன் நம் கருத்தைப் பிறருக்குத் தெரிவிப்பதேயாகும். எழுத்து வடிவிலும், பேச்சு வடிவிலும் மொழி பயன்படுத்தப்படுகிறது. அதிலும் பேச்சே பெரிதும் பயன்பாட்டில் உள்ளது. அப்படிப்பட்ட பயனுள்ள பேச்சு மிக நேர்த்தியாக ஆளபடவேண்டும். அதனால்தான் பேச்சு ஒரு கலையாயிற்று. தேவையற்ற, பயனற்ற சிக்கல் தரும் பேச்சுகள் தவிர்க்கப்படல் வேண்டும். பேச்சைக் குறைத்து செயலில் அதிகம் ஈடுபடுவது பெரிதும் விரும்பப்படுவது. சாதனையாளர்களின் செயல்கள்தான் வரலாற்றில் பேசப்படுகிறதே ஒழிய, வாய்ச்சவடால் கள் நிலைப்பதில்லை. வகுப்பறையில் ஆசிரியர் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை ‘பேசாதே’. […]

மேலும்....