தொல்லாய்வு
அறிய வேண்டிய அரிய தொல்லியல் குறிப்புகள் புலவர் செ. இராசு, எம்.ஏ., பிஎச்.டி.., “ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் மூன்று கொலைகார பார்ப்பன சகோதரர்கள்’’. இது வரலாற்று உண்மை. இதை தற்கொலை என்று கூறி மறைக்க நடக்கும் சதி.சுந்தரசோழன் வானவன் மாதேவியின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன். இளவரசு பட்டம் சூட்டப்பட்டு தந்தையின் சார்பில் ஆட்சி புரிந்தவன். தன் பெயரிலேயே கல்வெட்டு பொறிக்கும் உரிமை பெற்றவன். அவன் கொல்லப்பட்டான். கொலை செய்தவர்கள் மூன்று பார்ப்பன சகோதரர்கள் அவர்கள், சோமன் […]
மேலும்....