அவாள் ஏடுகளுக்குச் சவால் திராவிட இயக்கப் பொங்கல் மலர்கள்!
கோவி.லெனின் நமஸ்காரம் என்பது வணக்கம் என மாறியதிலும், ஸ்ரீமான் – ஸ்ரீமதி போன்றவை திரு – திருமதி என்ற வழக்கத்திற்கு வந்ததிலும், விவாக சுபமுகூர்த்தப் பத்திரிகை என்பது திருமண விழா அழைப்பிதழ் என அச்சிடப்பட்டதிலும் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு எந்தளவு சிறப்பானதாக உள்ளதோ அதுபோலத்தான் சங்கராந்தி எனப் பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லப்பட்டு வந்த நம் பொங்கல் நன்னாளை, பண்பாட்டுப் பெருமை மிக்க தமிழர் திருநாள் என உலகெங்கும் வாழும் தமிழர்கள் கொண்டாடி வருவதிலும் திராவிட இயக்கத்தின் […]
மேலும்....