தலையங்கம் : அயல்நாட்டில் பணிபுரியும் இடத்தில் ஜாதி ஆதிக்கம் செய்யும் பார்ப்பனர்கள்!
தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவரும் நிலையில், கணினியின் பயன்பாடும், மின்னணு யுகத்தின் அதிவேக வளர்ச்சியும் உலகில் புதிய தொழில்துறை அத்தியாயத்தைப் படைத்து வருகின்றன. இத்துறையில் பொறியியல் _ மின்னணுவியலில் படித்த நம் நாட்டு இளைஞர்களின் நேர்மையான உழைப்புக்கு உலகளாவிய வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், அய்ரோப்பிய நாடுகள் பலவற்றிலும் தொழில்துறையில் நல்ல தேவை (Demand) ஏற்பட்டு, பலரும் அந்நாடுகளில் தங்கி தொழில் புரியும் வாய்ப்பை _ குடியுரிமை பெறாவிட்டாலும்கூட பெற்றுள்ளனர்! இது அந்த உள்நாட்டுவாசிகளுக்கு எரிச்சலையும், ஏமாற்றத்தையும் […]
மேலும்....