சிறுகதை : நளாயினி

கலைஞர் மு.கருணாநிதி அழகான பெண், ஒளிமுகம் படைத்த உருக்குலையா மங்கை. வெள்ளை உடையால் அவள் அன்ன நடைக்கு அழகு சேர்க்கிறார். சிவந்த கழுத்திலே ஒரு கருப்பு மணி மாலை. அந்தக் கோதி முடித்த கூந்தலையுடைய கோதை _ தலையிலே ஒரு கூடையுடன் தெருவிலே போகிறாள். அப்பழுக்கற்ற யவ்வனத்தின் தனித்தன்மை வாய்ந்த அழகு ஊர்வலம்! இருள் படிந்த தெருவிலே அவள் நடந்து செல்வது _ வையத்து மண்ணுக்கு வர விழைந்த வானத்துத் தாரகைதான் வந்துற்றதோ என எண்ணத் தோன்றியது! […]

மேலும்....