சிறுகதை : காலாவதியான நளாயினிகள்!

ம.வீ.கனிமொழி, அமெரிக்கா “நாளைக்குப் பெரியார் திடலில், கூட்டம் இருக்கு, கண்டிப்பாக என்னால் வர முடியாது” என்றாள் கவின். “என்ன கூட்டம்” எனக் கேட்டான் நிலன். “மணியம்மையார் நூற்றாண்டு நிறைவுக் கூட்டம், கருத்தரங்கம், பட்டிமன்றம் எல்லாம் இருக்கு” “சரிதான், அப்ப நாள் முழுக்க அங்க தானா?” “ஆமாம்” “உன்ன இந்த வாரம் பார்க்கலாம்ன்னு நினைச்சேன்” “அதுக்கென்ன கூட்டத்துக்கு வா” “இல்ல, எனக்கு முழு நாள் எல்லாம் முடியாது, அடுத்த வாரம் பாத்துக்கலாம்” “சரி, வைக்கறேன்” என அலைபேசியை அணைத்தாள் […]

மேலும்....