விடை நோக்கும் வினா
எடிசன் தனது அறுபத்தைந்தாவது வயதை நெருங்கிக் கொண்டிருக்கையில் அவரைப் பேட்டி கண்ட ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை நிருபர், “இத்தனை கண்டுபிடிப்புகளை உங்களைச் செய்யத் தூண்டிய ஆண்ட வரின் கருணையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். எடிசன் சிரித்துக் கொண்டே சொன்னார். “இன்று மதியம் நான் உண்ட உணவில் அற்புதமான மீன்கறி ஒன்றை எனக்குப் பரிமாறினார்கள். எனக்குக் கிடைத்த மதிய உணவு கடவுளின் கருணை என்றால், அந்த மீனுக்குக் கடவுள் காட்டிய கருணை என்ன? நான் உண்ட […]
மேலும்....