கட்டுரை – குருவின் மனைவியை கருவுறச் செய்த சந்திரன்! – பாணன்
– பாணன் இன்றும் சந்திரனை ஜோதிடர்கள் குழந்தை பிறந்தது முதல் திதி வரை பயன்படுத்துகின்றனர். ‘சந்த்ர’ என்றால் பிரகாசம் என்று பொருள். சந்திரன் என்றால் பிரகாசமானவன் என்று பொருள். சந்திரன் பெண் தன்மை வாய்ந்த கிரகம். இதன் பிரியமான மனைவியின் பெயர் ரோகிணி. நன்றாகக் கவனிக்கவும். இந்த சந்திரன் பெண் தன்மை வாய்ந்த கிரகம். ஆனாலும் இதற்கு மனைவிகள் உண்டு. இந்த சந்திரன் வைசிய வர்ணத்தைச் சேர்ந்த கிரகம். அதாவது கோள்களுக்கும் வர்ணங்கள், ஜாதிகள் இருக்கின்றன. பெண் […]
மேலும்....