கவிதை (முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் ஜூன் 3) தமிழ்போல் கலைஞர் வாழ்வார்!

முனைவர் கடவூர் மணிமாறன் திருக்குவளை மண்ணுக்குப் புகழைச் சேர்த்தார்; திராவிடத்தின் ஞாயிறெனத் திகழ்ந்தார்; போற்றும் அறிவாசான் பெரியார்நம் அண்ணா போன்றோர் அடையாளம் காட்டிவந்த நெறியில் என்றும் பெருமையுறக் களப்பணிகள் ஆற்றி வந்த பீடுடையார் நம்கலைஞர் தமிழ கத்தில் சிறப்பாக அய்ந்துமுறை ஆட்சி மூலம் சீர்மிகவே மாநிலத்தின் உரிமை காத்தார்! தமிழாய்ந்த தமிழ்மகனாய் ஒளிர்ந்தார்! வாழ்வில் தன்மானம் இனமானம் தழைக்கச் செய்தார்! உமியனையார் ஓலத்தை ஒதுக்கித் தள்ளி ஒப்பரிய பகுத்தறிவுச் சுடரை ஏந்தி நிமிர்ந்தெழுந்தே அருந்தொண்டை நிகழ்த்தி வந்தார்! […]

மேலும்....