இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்
1942ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் நாள் இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ் போர்டு நகரில் ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தார். உலக அளவில் பெரும் புகழ்பெற்ற “எ பிரிஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்’’ (A Brief History of Time) என்னும் நூலை இவர் எழுதினார். இவர் பதின்மூன்று கவுரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றவர். 1982இல் ஆங்கிலேய அரசாங்கத்தால் சி.பி.இ. பட்டமும், 1989இல் கம்பேனியன் ஆஃப் ஆனர் (Campanian of Honor) பட்டமும், 2009இல் ‘பிரசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃபிரீடம்’ (Presidential […]
மேலும்....