வாழ்த்துகள் சொல்வோமா!- முனைவர் வா.நேரு

உலகம் முழுவதும் அக்டோபர் 16 உலக மயக்க மருந்துகள் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளைக் கொண்டாடச் சொல்வது அய்க்கிய நாடுகள் சபை அல்ல, மயக்க மருந்து நிபுணர்களின் உலகக் கூட்டமைப்பு(WFSA-World Federation of Societies of Anaesthesiologists) இந்தக் கூட்டமைப்பு 150க்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கிறது. இந்தக்  கூட்டமைப்பின் சார்பாகத்தான் 1955 முதல் ஆண்டுதோறும் இந்த மயக்க மருந்து நாள் கொண்டாடப்படுகிறது. 1846ஆம் ஆண்டு அக்டோபர் 16 தான் உலகில் முதன்முதலில் மயக்க மருந்து கொடுத்து ஒருவருக்கு […]

மேலும்....