இந்தியாவா? பாரதமா? – ஓர் ஆய்வு – பேராசிரியர் இரவிசங்கர் கண்ணபிரான் இணைப் பேராசிரியர், பாரிஸ் பல்கலைக்கழகம், பிரான்ஸ்.
பாரதம் என்னும் பெயர்ச்சொல்லின் பின்புலம்: பாரத் அல்லது பாரதம் என்னும் பெயர்ச் சொல்லின் சமஸ்கிருத வேர்ச்சொல் பர், பாரா (bhr, bhara) என்பதாகும். இந்த வேர்ச்சொல்லின் பொருள் சுமத்தல் அல்லது தாங்குதல் (To carry or To Bear) என்பதாகும். தமிழில் கூடப் பாரம் என்னும் சொல் புழக்கத்தில் இருந்தாலும் அதன் தமிழ்ச் சொல் சுமை என்பதாகும். யாகத்தில் வார்க்கப்படுகின்ற பொருட்களை எல்லாம் யாகத் தீயானது வானுலகில் வாழும் தேவர்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஊடகமாகச் செயல் புரிவதால் […]
மேலும்....