ஆய்வுக்கட்டுரை இந்துமதம் தமிழர் மதமா?

பாவலரேறு பெருஞ்சித்திரனார் இந்து மதம் என்று இக்கால் கூறப்பெற்று வருவது உண்மையாக ஒரு தனி மதமே இல்லை. ஆரியரின் வேதமதமே; அஃதாவது, வைதீக மதமே. அண்டை அயல் கடவுள் கொள்கைகளை உட்கவர்தல் செய்து கொண்டு, இந்து மதம் என்னும் பெயரில், நம் மொழி, இனம், பண்பாடு, கலை, மெய்ப்பொருள் கொள்கை – முதலிய அனைத்துக் கூறுகளையும் அழித்துக் கொண்டுள்ளது. நம் மறைமலையடிகளாரும், பாவாணரும் தமிழின மெய் வரலாறு கூறிய பேராசிரியர் பிறரும் தமிழர் மதங்களாகக் கூறுகின்ற சிவனியமும் […]

மேலும்....