ஆசிரியர் பதில்கள்: முதல்வரின் ஆளுமைத்திறன் சாதிக்கும்!

கே : அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் குஜராத் நீங்கலாக மற்றவற்றில் பா.ஜ.க. படுவீழ்ச்சியைப் பெற்றுள்ளதை மதச்சார்பற்ற அணிக்கு நம்பிக்கை தரும் செய்தியாகக் கொள்ளலாமா? – ரங்கநாதன், தாம்பரம். ப : நிச்சயமாக –_ மக்கள் பெரிதும் உணர்ந்துள்ளதை இந்த முடிவுகள் காட்டுகின்றன- — _ குஜராத் முடிவுகள் வித்தைகள் மூலமே என்று !விரிவாக அறிய விரும்பினால் 9.12.2022 ‘விடுதலை’யில் வந்துள்ள அறிக்கையைப் படியுங்கள். கே : அய்யா, 90 வயதைத் தொடவிருக்கும் தாங்கள் இளைய சமுதாயம் எதில் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

தனியார் மயத்தால் ஒடுக்கப்பட்டோருக்கு வேலை வாய்ப்பிழப்பு கே : காசி தமிழ்ச்சங்கம் நிகழ்வில், இச்சங்கமத்தின் மூலம் தி.மு.க.வை வீழ்த்துவோம் என்று பி.ஜே.பி.யினர் பேசியுள்ளது, அவர்களின் நோக்கம் அதுதான் என்பதை வெளிப்படுத்துகிறதல்லவா? ப : முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ். -_பா.ஜ.க.வின் ஏற்பாடு மற்றொருவகை காவிக்கொள்கை பரப்பு விழா. தமிழ்ப் போர்வை போர்த்தப்பட்டு அரசு செலவில் நடத்தப்படும் ‘காசி யாத்திரை’ கூத்து எதற்கு என்பது அதன்மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது பார்த்தீர்களா? பூனைக்குட்டி சாக்குப் பையிலிருந்து வெளியே வந்துவிட்டது என்பது இப்போது […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்!

ஆர்.எஸ்.எஸ்ன் வெறுப்பு அரசியல் கே: ‘மத அடிப்படையில் மக்கள் தொகைக் கட்டுப்பாடு’ என்று மோகன் பகவத் கூறியது பற்றித் தங்கள் கருத்து என்ன? – கா.முத்துராமன், தாம்பரம் ப: வேண்டுமென்றே சிறுபான்மையினரை _ குறிப்பாக முஸ்லிம்களை மனதிற்கொண்டு திட்டமிட்டே இந்த திடீர்க் கவலை ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு வந்தது போலும்! மக்கள் தொகைக் கட்டுப்பாடு எந்த மதத்தினரையும் தாண்டித்தான் சட்டம் செய்யப்பட வேண்டும். செய்யப்படுகிறது என்பதே யதார்த்தமாகும். கே: ஆர்.எஸ்.எஸ்.ஸின் சதித்திட்டங்கள், திரிபு வேலைகள், ஏமாற்றுகள் குறித்து இந்திய […]

மேலும்....