ஆசிரியர் பதில்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு … 1. கே : அயோத்தியில் நடைபெற்ற ராமர் சிலை பிரதிஷ்டை, “பாரத சகாப்தத்திற்கான பிரச்சாரத் தொடக்கம்” என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன? – என். வேல்முருகன், பாண்டிச்சேரி. ப: ஹிந்துராஷ்டிரம் என்ற பகிரங்க அறிவிப்பு அடுத்து தொடரவிருப்பதை வெகு சாமர்த்தியமாக_ அவாளுக்கே உரித்த முறையோடு கூறுகிறார். புண்ணாக்குகள் புரிந்துகொள்ள வேண்டும். 2. கே: சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி, […]
மேலும்....