90இல் 80 அவர்தான் வீரமணி!

27.6.2023 அன்று மாலை தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் மண்டபத்தில், தமிழர் தலைவர் ஆசிரியரின் பணிகளை வியந்து பாராட்டி, “90இல்80 அவர்தான் வீரமணி’’ என்னும் விழா நடைபெற்றது. அதில் தலைவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது வாழ்த்துச் செய்தியில், சுயமரியாதை என்று சொல்லப்படும் தன்மானத்துடன், ஒவ்வொரு மனிதரும் வாழ்வுரிமை பெற வேண்டும் என்பதே திராவிட இயக்கத்தின் இலட்சியம். தனி மனிதர்களுக்குத் தன்மானம் கிடைக்கப் பெற வேண்டும் என்றால், இயக்கத்தை […]

மேலும்....