பெர்ட்ரண்ட் ரசல் – பெரியார் சிந்தனைகள் ஒரு கண்ணோட்டம்…
சென்ற இதழ் தொடர்ச்சி… மனிதாபிமானமே வாழ்வின் குறிக்கோள் அ) பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரசல் அவர்களும் தந்தை பெரியார் அவர்களும் உலகின் தலைசிறந்த மனிதாபிமானக் கோட்பாட்டாளர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. கருத்துக் கருவூலமாக விளங்கும், ரசல் அவர்களின் எண்பதுக்கும் மேற்பட்ட படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை ஆகும். ரசலின் படைப்புகளில் மிகுந்த ஈடுபாடுள்ள அறிவியல் மேதை ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் அவர்களின் கூற்று இது: “ரசலின் படைப்புகளைப் படித்தறிய நான் செலவிட்ட மணிக்கணக்கான நேரங்கள் மகிழ்ச்சிக்குரியவை” (“I owe […]
மேலும்....