பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கை

மனித உரிமைகள் பற்றிய சர்வதேச பிரகடனமே குறிப்பிட்ட உரிமைகள் பற்றிய அய்.நா. பிரகடனங்கள், பரிந்துரைகள், ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகள் ஆகியவை உருவாவதற்கு அடிப்படையாய் அமைந்தது. குடிமக்கள் உரிமைகளும் அரசியல் உரிமைகளும் கொண்ட ஒரு வகையும், பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள் உடன்படிக்கை, குடியுரிமையும் அரசியல் உரிமையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கை என இரு உடன்படிக்கைகள் மாதிரிகளாக உருப்பெற்றன. இம்மூன்று அரசியல் உரிமை, குடிமக்கள் உரிமை பற்றிய பன்னாட்டு உடன்படிக்கையைச் சார்ந்த முதலாம் விருப்பக் குறிப்பேடு, மரணதண்டனை ஒழிப்புக்கான இரண்டாம் […]

மேலும்....

மனித உரிமைகள் தொடர்பான இந்தியச் சட்டங்கள்

மனித உரிமைகளைப் பேணுவதிலும் பாதுகாப்பதிலும் அழுத்தம் தரும் முக்கியமான தேசிய சட்டங்கள் சிலவற்றின் பட்டியல் 1. இந்திய அரசமைப்புச் சட்டம் (முகப்புரை, பாகம் III, IV IVA அத்துடன் பிரிவு 226, 300, 325_326) 2. மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993 மனித உரிமைகள் இன்னும் திறமாகப் பாதுகாக்கப்படுவதற்காக இச்சட்டம் தேசிய மனித உரிமைகள் ஆணையம், மாநில மனித உரிமை நீதிமன்றங்கள் ஆகியவற்றை ஏற்படுத்த வகை செய்கிறது. 3. ஷெட்யூல்டு பிரிவினர், பழங்குடிமக்கள் (SC, ST) ஆகியோருக்கான […]

மேலும்....