நூல் மதிப்புரை
நூல்: ‘வரலாற்று வழியில்…’ நூலாசிரியர்: ச.கமலக்கண்ணன் விலை: ரூ.250; பக்கங்கள்: 160 முகவரி: “படிமம்” 2/203 அண்ணா நகர், காவேரிபட்டணம் – 635 112 கிருஷ்ணகிரி மாவட்டம். செல்: +91 6374230985 வரலாற்றுப் பயணங்கள் வாழ்க்கைப் பயணத்தை விட விறுவிறுப்பானவை! பரபரப்பானவை! அடுத்து என்ன? அடுத்து என்ன? என்னும் ஆர்வத்தைத் தூண்டக்கூடியவை அப்படி ஒரு நூலைப் படைத்திருக்கிறார் வரலாற்று ஆய்வாளர் ச.கமலக்கண்ணன். நூல் தலைப்பு – ‘’வரலாற்று வழியில்’’. தமிழ்நாட்டில் பிறந்து ஜப்பானில் பணியாற்றிக் கொண்டிருக்கும் கமலக்கண்ணன் […]
மேலும்....