10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில்…

கோயில் கருவறைகள் வரைக்கும் பாலியல் வன்கொடுமைகள் நடந்ததை உ.பி., காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த 10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் பார்த்துவிட்டோம். அந்தக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக மதத்தின் பேரால் பேரணி சென்ற கொடூரர்களையும் இந்த நாடு சாட்சியாக நின்று பார்த்துக் கொண்டிருந்தது. மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் பஞ்சாயத்துகளின் பெயரால் பெண்களுக்கு எதிராக அன்றாடம் நிகழும் கொடுமைகள்… இன்னும் நாம் 21ஆம் நூற்றாண்டில்தான் வாழ்கிறோமா என்ற கேள்வியை எழுப்புகின்றன.

மேலும்....

அதிர்வைக் காட்டும் ஹேமா கமிட்டி

பாலியல் வன்கொடுமை மட்டுமல்ல.. பாலியல் சீண்டல்களும், பாலியல் துன்புறுத்தல்களும் மிகுந்த எச்சரிக்கையோடும் கவனத்தோடும் அணுகப்பட வேண்டியவையே. பணியிடங்களில் நடைபெறும் பாலியல் நெருக்கடிகள் பெரிதும் வெளியில் வருவதில்லை. பெரும் பதவிகளில், அந்தஸ்தில் இருப்போர் தரும் தொல்லைகளும், தொழில் ரீதியான நெருக்கடிகளும் பெண்களைப் பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன. பலர் தங்கள் துறைகளை விட்டே வெளியேறும் கொடிய சூழலை இத்தகையோர் உருவாக்குகின்றனர். திரைத்துறையில் இத்தகைய அழுத்தங்கள் அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுவதுண்டு. வெளிப்படையாகத் தெரியும் வகையில் பல செய்திகள் கசிந்ததுண்டு. கேரளாவில் அமைக்கப்பட்ட […]

மேலும்....