மூடநம்பிக்கை இருளகற்ற பகுத்தறிவு வெளிச்சம் பாய்ச்சுவோம்! – மஞ்சை வசந்தன்

மூடநம்பிக்கைகள் மனிதர்களின் மூளைக்கு விலங்கிடுவது மட்டுமல்ல,ஆதிக்கவாதிகளின் அடிக்கட்டுமானமாகவும் அது அமைகிறது என்பதை அனைவரும் ஆழமாய்க் கருத்தில் கொள்ள வேண்டும். மூடநம்பிக்கை தனிமனிதர்களின் தன்னம்பிக்கையைக் குறைக்கிறது.. அல்லது தகர்க்கிறது. படிக்கின்ற மாணவராயினும் மருத்துவம் பார்க்கிற மருத்துவராயினும், பிரச்சனைகளை எதிர்கொள்ளுகின்றவர்களாயினும், நாம்தான் அதைச் சாதிக்கப் போகிறோம் என்று முழுமையாக நம்ப வேண்டும். மாறாக கடவுள், மந்திரம், தாயத்து, கிரகம், ஆசீர்வாதம், பிரார்த்தனை போன்றவற்றின் மூலம் நாம் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை வந்தால், அது அச்செயலின் வெற்றியை வெகுவாகப் பாதிக்கும். ஒரு […]

மேலும்....