திருத்தப்பட வேண்டிய நம் சகோதரர்கள்!
1. கே: ‘‘திராவிட மாடல் அரசின் முன்னோடி இராமன்’’ என்ற தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூற்று அறியாமையா? இராம பக்தியின் வெளிப்பாடா? இப்படிப்பட்டவர்களுக்குப் பயிற்சி முகாம் கட்டாயம்தானே? – மு.தணிகாசலம், கொடுங்கையூர். ப: ‘விடுதலை’ 23.7.2024 அன்று இதழில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களது அறிக்கை – காண்க. 2. கே: அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உறுப்பினராவதற்குத் தடையில்லை என்றால் அதன் வினை படுமோசமாகாதா? இதைத் தடுக்க என்ன செய்யவேண்டும்? – கவிதா […]
மேலும்....