ஆக்கியவர்கள் அல்லர்; அழித்தவர்கள் பார்ப்பனர்கள்!- சுமன் கவி

எந்த ஒரு நல்ல நிகழ்வுக்குப் பின்னாலும் தாங்கள்தான் இருக்க வேண்டும் என்பதற்காக வரலாற்றைத் திரித்து எழுதுவதும், குற்ற நிகழ்வுகளுக்குப் பின்னால் இருக்கும் தங்களது பங்கை மறைத்து வேறு காரணங்களைப் புனைவதும் பார்ப்பனக் கூட்டத்திற்கு கைவந்த கலை. அந்த வகையில், வரலாற்றில் இல்லாத ஒரு கற்பனைப் பாத்திரமான கவுடில்யன் என்கிற சாணக்கியனை மவுரிய வரலாற்றில் புகுத்தியவர்கள் பார்ப்பனர்கள். இன்று வரலாறு அறியாத சாதாரண மக்களும் கூட அறிந்திருக்கும் பெயர்களில் ஒன்று சாணக்கியன். சாணக்கியத் தந்திரம் என்றும், சாணக்கியத்தனம் என்றும், […]

மேலும்....