முகப்புக் கட்டுரை : பகுத்தறிவாளர் கழகத்திற்கு இலச்சினை அறிமுகம் பொன்விழா நிறைவு மாநாடு மாட்சியும், காட்சியும்

மஞ்சை வசந்தன் வரலாற்றுச் சிறப்புமிக்க, பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநில மாநாடு 19.6.2022 அன்று செஞ்சியில் நடைபெற்றது. கொரோனாவால் உரிய காலத்தில் நடத்தமுடியாமல் தள்ளிப்போடப்பட்டு, இப்போது நடத்தப்பட்டது. தொடக்க விழா பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் காலை 9:00 மணிக்கு செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண அரங்கம் கெடார் நடராசன் நினைவரங்கத்தில் மாநாடு தொடங்கியது. முதலில் புதுவை குமாரின் மந்திரமா தந்திரமா நிகழ்வும், மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி அவர்களின் முன்னிலையில் […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : பகுத்தறிவைப் பரப்பி மூடச் செயல்களை முறியடிப்போம்!

மஞ்சை வசந்தன் உலகில் அறிவார்ந்த வாழ்க்கை வாழ்ந்த இனம் தமிழினம். அவர்கள் செயல்கள் ஒவ்வொன்றும் அறிவியல் அடிப்படையில் அமைந்தவை. தொன்மைத் தமிழரிடம் கடவுள் நம்பிக்கையில்லை, மூடச் செயல்கள் இல்லை, ஜாதிப் பிரிவுகள் இல்லை, பெண்ணடிமை நிலை இல்லை, சடங்குகள் இல்லை. தமிழரின் செயல்கள் ஒவ்வொன்றும் காரணம் உடையவையாய் இருந்தன. அவர்களது வாழ்வியல் இயற்கை சார்ந்தும், அறிவு அடிப்படையிலும் அமைந்தன. பயன்படு பவற்றைப் போற்றும், மதிக்கும் மாண்பு அவர்களிடம் மிகுந்து காணப்பட்டது. நிலத்தலைவர், வீரர், உயர்குணப் பெண்டிர், கற்றோர், […]

மேலும்....