முகப்பு கட்டுரை : மிசா கால கலைஞர் சூளுரையை மீண்டும் ஏற்போம்!

மஞ்சை வசந்தன் இந்திய விடுதலை அடைந்தபிறகு, அது சந்தித்த மிகப்பெரும் நெருக்கடி, ‘மிசா’ என்னும் அவசரநிலை அறிவிப்பால் உருவாக்கப்பட்டது. காங்கிரஸும் அதன் தலைமை அமைச்சர் இந்திராகாந்தியும் செய்த மிகப் பெரிய வரலாற்றுப் பிழை அது. இந்திராகாந்தியின் எத்தனையோ சமதர்ம செயல்பாடுகளுக்கிடையே இந்தச் செயல் முற்றிலும் முரண்பட்டதாகும். மன்னர் மானியம் ஒழிப்பு, வங்கிகள் நாட்டுடைமை போன்ற ஏராளமான புரட்சித் திட்டங்கள் உருவாக்கக் காரணமான அவரது உள்ளத்தில் இப்படிப்பட்ட பாசிச வன்மம் எப்படி உருக்கொண்டது என்பது கேள்விக்கும், சிந்தனைக்கும் உரியதாகும். […]

மேலும்....