தலையங்கம் – ‘‘வரும்… ஆனால் வராது” என்ற ஏமாற்றே மகளிர் 33% இடஒதுக்கீடு! உடன் அமல்படுத்த பி.ஜே.பி.யை தோற்கடிப்பீர்!
கடந்த 13 ஆண்டுகளுக்குமேல், நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளில் மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா – புதிய நாடாளுமன்றக் கட்ட டத்தில் கூடிய முதல் கூட்டத்தில், மக்களவையில் நிறை வேற்றப்பட்டு இருக்கிறது என்பது முழு மகிழ்ச்சிக்கும், உண்மையான வரவேற்புக்குரியதாகவும் அமைய வில்லை என்பதே அப்பட்டமான உண்மையாகும். காரணம், இது மகளிருக்கு உடனடியாகப் பயன்படக் கூடியதாக இல்லை. இதனுள் பொதிந்துள்ள ஆபத்து. அது வருகின்ற பொதுத் தேர்தலில் நடைமுறைக்கு வராது – […]
மேலும்....